புதிர் கருப்பொருள்கள்
பரிந்துரைக்கப்படுகிறது
கட்டங்கள்
துவக்கம்307,255
ஆட்டத்தின் முதல் கட்டத்தின்போது ஒரு சூழ்ச்சி.இடையாட்டம்2,756,214
ஆட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்போது ஒரு சூழ்ச்சி.கடையாட்டம்2,957,658
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்திலான சூழ்ச்சி.யானை கடையாட்டம்314,168
யானைகளும் பணயங்களும் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.நெடுங்கோணி கடையாட்டம்79,840
நெடுங்கோணிகளும் பணயங்களும் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.பணய கடையாட்டம்211,799
பணயங்கள் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.குதிரை கடையாட்டம்48,460
குதிரைகளும் பணயங்களும் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.அரசி கடையாட்டம்67,648
அரசிகளும் பணயங்களும் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.அரசி மற்றும் யானை43,978
அரசிகள், யானைகள் மற்றும் பணயங்கள் மட்டுமே கொண்ட ஒரு கடையாட்டம்.துவக்க ஆட்டத்தின்படிமேலும் »
Sicilian Defense195,346
French Defense82,747
Queen's Pawn Game75,054
Italian Game71,747
Caro-Kann Defense68,888
Scandinavian Defense54,097
Queen's Gambit Declined47,422
English Opening39,843
Ruy Lopez38,704
Scotch Game35,532
Indian Defense34,479
Philidor Defense24,229
மையக்கருக்கள்
மேம்பட்ட பணயம்363,770
உங்கள் பணயங்களில் ஒன்று எதிராளியின் நிலைமையில் ஆழமாக உள்ளது, ஒருவேளை பதவி உயர்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.சிப்பாய் f2 அல்லது சிப்பாய் f7 ஐத் தாக்குதல்43,304
வறுத்த கல்லீரல் துவக்கம் போன்ற, f2 அல்லது f7 பணயத்தை மையமாகக் கொண்ட தாக்குதல்.பாதுகாவலரைப் பிடிக்கவும்41,789
மற்றொரு காயின் பாதுகாப்பிற்கு முக்கியமான ஒரு காயை அகற்றுதல், தற்போது பாதுகாக்கப்படாத காயை அடுத்த நகர்வில் கைப்பற்ற அனுமதிக்கிறது.வெளிபடுத்திய தாக்குதல்313,403
தொலை தூரத் துண்டின் (யானைபோல்) தாக்குதலைத் தடுத்த ஒரு துண்டு (குதிரைபோல்), அந்தத் துண்டை வழியிலிருந்து நகர்த்துதல்.இரட்டை அடக்கு31,154
ஒரே காலத்தில் இரு துண்டுகளைக் கொண்டு அடக்குதல், ஒரு வெளிபடுத்திய தாக்குதலின் விளைவாக நகரும் துண்டு மற்றும் திரை மறை நின்ற துண்டு இரண்டும் எதிராளியின் அரசரைத் தாக்கும்.அம்பலமான அரசர்177,530
ஒரு அரசரைச் சுற்றி சில பாதுகாவலர்கள் இருப்பது போன்ற ஒரு சூழ்ச்சி, இது பெரும்பாலும் முற்றுகைக்கு வழிவகுக்கிறது.கவர்796,588
நகர்த்தப்பட்ட காய் ஒரே நேரத்தில் இரண்டு எதிராளி காய்களைத் தாக்கும் ஒரு நகர்வு.வாட்டமான துண்டு240,294
எதிராளியின் துண்டைப் பாதுகாக்காமல் அல்லது போதுமான அளவு பாதுகாக்காமல், கைப்பற்ற சுதந்திரமாக இருப்பதை உள்ளடக்கிய ஒரு சூழ்ச்சி.அரசர் பக்க தாக்குதல்513,050
எதிராளி அரசர் பக்கம் கோட்டை அமைத்தபிறகு, அரசரைத் தாக்குதல்.குண்டூசி366,428
அதிக மதிப்புள்ள துண்டின் மீதான தாக்குதலை வெளிப்படுத்தாமல் ஒரு துண்டு நகர முடியாத நிலையில், குண்டூசிகளை உள்ளடக்கிய ஒரு சூழ்ச்சி.அரசி பக்கத் தாக்குதல்88,625
அரசியின் பக்கத்தில் கோட்டை அமைத்தபிறகு, எதிராளியின் அரசரைத் தாக்குதல்.பலி441,201
தொடர்ச்சியான கட்டாய நகர்வுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆதாயத்தைப் பெற, குறுகிய காலத்திற்கு பொருட்களை விட்டுக்கொடுப்பதை உள்ளடக்கிய ஒரு சூழ்ச்சி.சூலம்134,789
அதிக மதிப்புள்ள ஒரு துண்டு தாக்கப்பட்டு, அதை வழியிலிருந்து நகர்த்தி, அதன் பின்னால் உள்ள குறைந்த மதிப்புள்ள ஒரு துண்டு பிடிக்கப்படவோ அல்லது தாக்கப்படவோ அனுமதிக்கும் ஒரு மையக்கரு, இது ஒரு குண்டூசியின் தலைகீழ்.அகப்பட்ட துண்டு71,297
ஒரு துண்டிற்கு நகர்வுகள் குறைவாக இருப்பதால், அது பிடிபடுவதிலிருந்து தப்பிக்க முடியாது.மேம்படுத்தபட்ட
ஈர்ப்பு213,517
பரிமாற்றமோ அல்லது பலியோ, சூழ்ச்சி நிறைந்த சதுக்கத்திற்கு எதிராளியின் துண்டை ஊக்குவித்தல் அல்லது கட்டாயப்படுத்துதல்.அப்புறப்படுத்து78,182
பெரும்பாலும் ஊக்கத்துடன் கூடிய ஒரு நகர்வானது சூழ்ச்சி எண்ணத்திற்காக ஒரு சதுக்கம், வரிசை அல்லது மூலைவிட்டத்தை அப்புறப்படுத்தும்.Discovered check108,808
Move a piece to reveal a check from a hidden attacking piece, which often leads to a decisive advantage.தற்காப்பு நகர்வு360,973
பொருள் அல்லது மற்றொரு ஆதாயத்தை இழப்பதைத் தவிர்க்கத் தேவையான ஒரு துல்லியமான நகர்வு அல்லது நகர்வுகளின் தொடர்வரிசை.திசை திருப்புதல்259,139
எதிராளியின் துண்டை அது செய்யும் மற்றொரு கடமையிலிருந்து திசைதிருப்பும் ஒரு நகர்வு, எடுத்துக்காட்டாக ஒரு முக்கிய சதுக்கத்தைப் பாதுகாப்பது. சில வேளைகளில் "மிகுசுமை" என்றும் அழைக்கப்படுகிறது.குறுக்கீடு22,355
எதிராளியின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் ஒரு துண்டை நகர்த்தி, ஒன்று அல்லது இரண்டு துண்டுகளையும் பாதுகாக்காமல் விட்டுவிடுதல், உதாரணமாக, இரண்டு யானைகளுக்கு இடையில் பாதுகாக்கப்பட்ட சதுக்கத்தில் ஒரு குதிரையைப் போல.இடையிசை75,631
எதிர்பார்த்த நகர்வை இயக்குவதற்குப் பதிலாக, எதிராளி பதிலளிக்க வேண்டிய உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மற்றொரு நகர்வை முதலில் இடைமறிக்கவும். இது "சுவிசென்சுக்" அல்லது "இடைவெளியில்" என்றும் அழைக்கப்படுகிறது.அரவமற்ற நகர்வு246,359
அடக்கவோ அல்லது கைப்பற்றலைச் செய்யாத, அல்லது கைப்பற்றுவதற்கான உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு நடவடிக்கை, ஆனால் பின்னர் ஒரு நகர்வுக்கு மிகவும் மறைக்கப்பட்ட தவிர்க்க முடியாத அச்சுறுத்தலைத் தயாரிக்கிறது.ஊடு கதிர் தாக்குதல்21,023
ஒரு துண்டு எதிரியின் ஒரு துண்டு வழியாக ஒரு சதுக்கத்தைத் தாக்குகிறது அல்லது பாதுகாக்கிறது.வலுக்கட்டாயம்60,022
எதிராளியால் செய்யக்கூடிய நகர்வுகள் குறைவாகவே இருக்கும், மேலும் அனைத்து நகர்வுகளும் அவர்களின் நிலையை மோசமாக்கும்.முற்றுகைகள்
முற்றுகை1,823,579
ஒயிலுடன் விளையாட்டை வெல்லுங்கள்.1 இல் முற்றுகை835,277
ஒரே நகர்வில் முற்றுகையிடுங்கள்.2 இல் முற்றுகை768,057
இரு நகர்வுகளில் முற்றுகையிடுங்கள்.3 இல் முற்றுகை186,923
மூன்று நகர்வுகளில் முற்றுகையிடுங்கள்.4 இல் முற்றுகை27,417
நான்கு நகர்வுகளில் முற்றுகையிடுங்கள்.5 அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் முற்றுகை5,907
நீண்ட முற்றுகை தொடர்வரிசையைக் கண்டறியவும்.Mate themes
அனசுதேசியாவின் முற்றுகை7,039
ஒரு குதிரை மற்றும் யானை அல்லது அரசியும் இணைந்து எதிரணி அரசரைப் பலகையின் பக்கத்திற்கும் நட்பு துண்டுக்கும் இடையில் சிக்க வைக்கிறார்கள்.அரேபிய முற்று6,950
ஒரு குதிரை மற்றும் ஒரு யானையும் இணைந்து எதிரணி அரசரைப் பலகையின் ஒரு மூலையில் சிக்க வைக்கின்றனர்.பின் வரிசை முற்றுகை196,300
அரசர் அதன் சொந்த துண்டுகளால் சிக்கிக் கொள்ளும்போது, இருப்பிடத் தரவரிசையில் முற்றுகையிடுதல்.Balestra mate1,368
A bishop delivers the checkmate, while a queen blocks the remaining escape squaresBlind Swine mate6,361
Two rooks team up to mate the king in an area of 2 by 2 squares.போடனின் முற்றுகை3,481
நட்புத் துண்டுகளால் தடுக்கப்பட்ட ஒரு அரசருக்கு, குறுக்காகக் கடக்கும் மூலைவிட்டங்களில் தாக்குதல் நடத்தும் இரு நெடுங்கோணிகள் முற்றுகையிடுகிறார்கள்.Corner mate10,794
Confine the king to the corner using a rook or queen and a knight to engage the checkmate.இரட்டை நெடுங்கோணி முற்றுகை3,421
நட்பு துண்டுகளால் தடுக்கப்பட்ட ஒரு அரசரை, அடுத்தடுத்த மூலைவிட்டங்களில் தாக்குதல் நடத்தும் இரு நெடுங்கோணிகள், முற்றுகையிடுகிறார்கள்.புறா வால் முற்றுகை3,817
அண்டை அரசரின் இரண்டு தப்பிக்கும் சதுக்கங்கள் நட்பு துண்டுகளால் தடுக்கப்பட்டிருக்க, அரசி முற்றுகையிடுகிறாள்.தூண்டில் முற்றுகை9,988
எதிரி அரசரின் தப்பிப்பைக் கட்டுப்படுத்த ஒரு யானை, குதிரை, மற்றும் ஒரு எதிரி பணயத்துடன் பணயம் ஆகியவற்றைக் கொண்டு முற்றுகையிடுங்கள்.கொலைப் பெட்டி முற்றுகை5,520
எதிரி அரசருக்கு அடுத்ததாக ஒரு யானை உள்ளது மற்றும் ஒரு அரசியால் ஆதரிக்கப்படுகிறது, அது அரசர் தப்பிக்கும் சதுக்கங்களையும் தடுக்கிறது. யானை மற்றும் அரசி எதிரி அரசரை 3 க்கு 3 "கொலைப் பெட்டி"யில் பிடிக்கிறார்கள்.Pillsbury's mate67,649
The rook delivers checkmate, while the bishop helps to confine it.Morphy's mate7,135
Use the bishop to check the king, while your rook helps to confine it.Opera mate63,942
Check the king with a rook and use a bishop to defend the rook.Triangle mate7,854
The queen and rook, one square away from the enemy king, are on the same rank or file, separated by one square, forming a triangle.உகோவிக் முற்றுகை2,487
ஒரு யானை மற்றும் குதிரையும் இணைந்து அரசரை முற்றுகையிடுதல். அரசரின் தப்பிக்கும் சதுக்கங்களை குதிரை தடுக்க, மூன்றாம் துண்டு ஆதரிக்க யானை முற்றுகை செய்கிறது.திணறடிக்கப்பட்ட முற்றுகை22,618
குதிரையால் வழங்கப்படும் ஒரு முற்றுகை, அதில் முற்றுகை செய்யப்பட்ட அரசர் அதன் சொந்த துண்டுகளால் சூழப்பட்டிருப்பதால் (அல்லது அடக்கப்பட்டிருப்பதால்) நகர முடியாது.சிறப்பு நகர்வுகள்
கோட்டை கட்டுதல்2,585
அரசரைப் பாதுகாப்பிற்குள் கொண்டு வாருங்கள், மற்றும் தாக்குதலுக்கு யானையைக் களமிறக்குங்கள்.En passant8,450
தனது துவக்க இரண்டு சதுக்க நகர்வைப் பயன்படுத்தி, தன்னைத் தவிர்த்துச் சென்ற எதிராளி பணயத்தைப் பிடிக்கக்கூடிய வழி மடக்கு விதியை உள்ளடக்கிய ஒரு சூழ்ச்சி.உயர்வு141,407
உங்கள் பணயம் ஒன்றை அரசி அல்லது சிறிய துண்டாக உயர்த்தவும்.குறைவான உயர்வு1,116
குதிரை, நெடுங்கோணி அல்லது யானையாக உயர்வு.இலக்குகள்
சமத்துவம்43,027
தோல்வியடைந்த நிலையிலிருந்து திரும்பி வந்து, இழுபறி அல்லது சமநிலை நிலையைப் பெறுங்கள். (சமநிலை ≤ 200cp)ஆதாயம்1,803,301
ஒரு தீர்க்கமான ஆதாயத்தைப் பெறுவதற்கான உங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். (200cp ≤ கணிப்பு ≤ 600cp)நசுக்குதல்2,326,020
எதிராளியின் தவறைக் கண்டுபிடித்து, ஒரு நசுக்கும் ஆதாயத்தைப் பெறுங்கள். (கணிப்பு ≥ 600cp)முற்றுகை1,823,579
ஒயிலுடன் விளையாட்டை வெல்லுங்கள்.நீளங்கள்
ஒரு-நகர்வு புதிர்882,534
ஒரே ஒரு நகர்வு நீளமுள்ள ஒரு புதிர்.குறுகிய புதிர்3,094,713
வெற்றி பெற இரண்டு நகர்வுகள்.நீண்ட புதிர்1,533,707
வெற்றி பெற மூன்று நகர்வுகள்.மிக நீண்ட புதிர்484,973
வெற்றி பெற நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நகர்வுகள்.தோற்றம்
வல்லுநர் ஆட்டங்கள்800,880
தலைப்பு ஆட்டக்காரர்கள் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து புதிர்கள்.வல்லுநர் vs வல்லுநர் விளையாட்டுகள்75,588
இரண்டு தலைப்பு ஆட்டக்காரர்களுக்கு இடையிலான விளையாட்டுகளிலிருந்து புதிர்கள்.மீத்திறன் GM விளையாட்டுகள்3,176
உலகின் சிறந்த ஆட்டக்காரர்கள் விளையாடும் விளையாட்டுகளிலிருந்து புதிர்கள்.ஆட்டக்காரர் விளையாட்டுகள்
உங்கள் விளையாட்டுகளிலிருந்து அல்லது வேறொரு ஆட்டக்காரரின் விளையாட்டுகளிலிருந்து உருவாக்கப்பட்ட புதிர்களைத் தேடுங்கள்.இந்தப் புதிர்கள் பொது செயற்களதில் உள்ளன, மேலும் database.lichess.org இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.